How to control others mobile c-a-m using my mobile

ஒருவருடைய முன் மற்றும் பின் பக்க கேமராவை அவருக்கே தெரியாமல் நமது மொபைலை மூலம் கண்ட்ரோல் செய்வது எப்படி?

இப்போதுள்ள காலத்தில் யாரும் யாரையும் நம்ப முடிவதில்லை.புறமொன்று பேசி அகமொன்று நினைப்பார்கள்.
அதிலும் இப்போதுள்ள சமூகத்தில் காதல் என்பது சாதாரணமான ஒன்றாக ஆகிவிட்டது.



அந்க் காதல் வாழ்க்கை நன்றாக இருந்தால் சரி தான், ஆனால் அந்த காதலில் நிறைய சந்தேகங்களும்,பொய்களும் அதிகமாகிவிட்டது. இது காதல் வாழ்க்கையில் மட்டுமல்லாது திருமண வாழ்க்கைக்கும் பொருந்தும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் கணவன் இல்லாத நேரத்தில் மனைவி வேறொருவருடன் போனில் பேசுவதும் மனைவி இல்லாத நேரத்தில் கனவன் வேறொருவரிடம் பேசுவதுமாக நடந்துகொண்டுள்ளது. இந்த மாதிரியான விஷயங்களை நாம் அன்றாட வாழ்வில் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் உள்ளோம்.

இப்படி செய்பவர்களை கண்காணிப்பதற்கென்றே இப்போது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பல செயலிகள் தினமும் வந்தவண்ணம் உள்ளன.

ஆகவே நமது சேனல் கூட இப்போது இந்த மாதிரியான செயலிகளை பற்றிய விழிப்புணர்வுகளில் அதிக காணொளியை உங்களுக்கு வழங்கி கொண்டுள்ளது.

ஆகவே இந்த மாதிரியான செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் வகை தான் முக்கியமான ஒன்றாகும். உங்களது தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு மட்டும் இதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

இதனை பயன்படுத்தி அடுத்தவர்களை கண்காணிக்கலாம் என்ற நோக்க்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.




Download


Click